தமிழ் சாக்குப்போக்கு யின் அர்த்தம்

சாக்குப்போக்கு

பெயர்ச்சொல்

  • 1

    பொய்யான காரணம்; சாக்கு.

    ‘நேற்று வராததற்கு ஏதோ சாக்குப்போக்கு சொல்கிறான்’