தமிழ் சாக்கொல் யின் அர்த்தம்

சாக்கொல்

வினைச்சொல்-கொல்ல, -கொன்று

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சாகடித்தல்; கொல்லுதல்.

    ‘தன்னையும் சுட்டுச் சாக்கொல்லுமாறு கிழவி ராணுவத்திடம் வேண்டினாள்’