தமிழ் சாகடி யின் அர்த்தம்

சாகடி

வினைச்சொல்சாகடிக்க, சாகடித்து

  • 1

    கொல்லுதல்.

    ‘மதம் என்கிற பேரில் எத்தனை பேரைச் சாகடிக்கிறார்கள்’
    உரு வழக்கு ‘மொழிபெயர்க்கிறேன் என்று சொல்லி இந்தக் கவிதையைச் சாகடித்துவிட்டார்’