தமிழ் சாகாவரம் யின் அர்த்தம்

சாகாவரம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) இறக்காமல் இருப்பதற்காகப் பெறும் வரம்.

  • 2

    காலங்களைக் கடந்து நிற்கும் தன்மை; என்றும் நிலைத்திருப்பது.

    ‘சாகாவரம் பெற்ற இலக்கியங்கள்’