தமிழ் சாகித்தியம் யின் அர்த்தம்

சாகித்தியம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  (இசையில்) பாடம்.

 • 2

  இசைத்துறை
  பாடலாகப் பாடப்படக்கூடிய, பொருள் நிறைந்த வரிகள்.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு இசைத்துறை
  இலக்கியம்.

  ‘சாகித்திய விழா இன்று நடக்க இருக்கிறது’
  ‘சாகித்தியப் பரிசு’