தமிழ் சாங்கியம் யின் அர்த்தம்

சாங்கியம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    ஜட உலகுக்கு மூல காரணமான அருவமான மூலப்பொருளையும் அறிவு உருவமான, எங்கும் நிறைந்த, என்றும் உள்ள மூலப்பொருளையும் அடிப்படை இருமையாகக் கொண்ட, கடவுளைப் பற்றிக் கூறாத, இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.

தமிழ் சாங்கியம் யின் அர்த்தம்

சாங்கியம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சடங்கு.

    ‘சாங்கியம் எல்லாம் செய்த பிறகுதான் பிணத்தை எடுப்பார்கள்’