தமிழ் சாட்சாத் யின் அர்த்தம்

சாட்சாத்

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குறிப்பிடப்படும் நபரைத் தவிர வேறு யாரும் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘‘யார் வந்திருக்கிறது? ராமனா?’ ‘சாட்சாத் ராமனேதான்.’’