தமிழ் சாட்சிசொல் யின் அர்த்தம்

சாட்சிசொல்

வினைச்சொல்-சொல்ல, -சொல்லி

  • 1

    (நீதிமன்றத்தில் வழக்கைக் குறித்து) தான் அறிந்ததை நேரில் கூறுதல்.

    ‘இந்தக் கொலையைப் பற்றி சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை’