தமிழ் சாட்சியம் யின் அர்த்தம்

சாட்சியம்

பெயர்ச்சொல்

  • 1

    (வழக்கைக் குறித்து) நேரில் பார்த்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்று.

    ‘இந்த வழக்கில் அவர் கூறியிருக்கும் சாட்சியம் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல’
    ‘கொலை நடந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கி, தோட்டா முதலியவை சாட்சியங்களாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தன’
    ‘விசாரணைக் குழு முன் சாட்சியம் அளிக்க அமைச்சர் மறுத்தார்’