தமிழ் சாட்டு யின் அர்த்தம்

சாட்டு

வினைச்சொல்சாட்ட, சாட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குற்றம் சாட்டுதல்.

  ‘கூட்டுசேர்ந்து களவெடுத்து விட்டு ஆளையாள் சாட்டிக்கொள்கிறார்கள்’

தமிழ் சாட்டு யின் அர்த்தம்

சாட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சாக்குப்போக்கு.

  ‘நீ ஏதாவது சாட்டுச் சொல்லி அவனை அனுப்பிவிடு!’
  ‘திருவிழாவைச் சாட்டாக வைத்துச் சேர்த்த பணத்தை அவர் தன் வீட்டுக்கே கொண்டு சென்றுவிட்டார்’