தமிழ் சாட்டை அடி யின் அர்த்தம்

சாட்டை அடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய தவறைச் சுட்டிக்காட்டித் தெரிவிக்கும்) கடுமையான கண்டனம்.

    ‘தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு உங்கள் பேச்சு ஒரு சாட்டை அடியாகத்தான் இருந்திருக்கும்’
    ‘அவனுக்குச் சரியான சாட்டை அடி கொடுத்தீர்கள். இனிமேல் வாயே திறக்க மாட்டான்’