சாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாடு1சாடு2

சாடு1

வினைச்சொல்சாட, சாடி

 • 1

  (குற்றம் கூறி) கடுமையாக விமர்சித்தல் அல்லது தாக்குதல்.

  ‘குடும்பத்தின் மேல் அக்கறை இருந்தால் இப்படிக் குடிப்பீர்களா?’ என்று மனைவி சாடினாள்’
  ‘நாடு சீரழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்று அவர் சாடியதில் எனக்கு உடன்பாடு இல்லை’

 • 2

  வட்டார வழக்கு தாவுதல்; தாண்டுதல்; எகிறுதல்.

  ‘திருடன்மேல் சாடி விழுந்தார்’

சாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாடு1சாடு2

சாடு2

வினைச்சொல்சாட, சாடி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (பீளை அதிக அளவில்) திரளுதல்.

  ‘கண்வலியால் பீளை சாடிக் கண்ணைத் திறக்க முடியவில்லை’