தமிழ் சாடையாக யின் அர்த்தம்

சாடையாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கொஞ்சமாக.

    ‘நேற்று காலை சாடையாக மழை பெய்தது’
    ‘இப்படிச் சாடையாக வெயில் எரித்தால் எப்படிப் பனாட்டு காயும்?’