தமிழ் சாண் யின் அர்த்தம்

சாண்

பெயர்ச்சொல்

  • 1

    விரல்களை அகல விரித்த நிலையில் சுண்டுவிரல் நுனியிலிருந்து கட்டைவிரல் நுனி வரை உள்ள தூரம் அல்லது அளவு.

    ‘ஆறு சாண் கயிறு இருந்தால் போதும்’