தமிழ் சாணக்கியம் யின் அர்த்தம்

சாணக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் அரசியலில்) தந்திரத்தோடு கூடிய அறிவு நுட்பம்.

    ‘மிகுந்த சாணக்கியத்தோடு தீட்டப்பட்ட தேர்தல் திட்டம் இது’