தமிழ் சாணம் யின் அர்த்தம்

சாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (மாடு வெளியேற்றும்) கழிவு.

    ‘மாட்டுச் சாணம் உரமாகப் பயன்படுகிறது’
    ‘வாசலில் சாணம் தெளித்துக் கோலமிட்டிருந்தார்கள்’