தமிழ் சாணிப்பால் யின் அர்த்தம்

சாணிப்பால்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (களத்தில் நெற்குவியலின் மேல் குறியிடுவதற்காகக் கரைக்கப்படும்) சாணிக் கரைசல்.