தமிழ் சாணைக்கல் யின் அர்த்தம்

சாணைக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான) சொரசொரப்பான பரப்பு உடைய கல்.

    ‘சாணைக்கல் சுற்றும்பொழுது முழுவேகம் அடைந்த பின்பே சாணைபிடிக்க வேண்டும்’