தமிழ் சாணைபிடி யின் அர்த்தம்

சாணைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் தீட்டிக் கூர்மையாக்குதல்.

    ‘அரிவாள்மணைக்குச் சாணைபிடிக்க வேண்டும்’
    ‘சாணைபிடிக்க சிமிண்டுத் தரையையும் மரப் பலகையையும்கூடப் பயன்படுத்துவது உண்டு’