தமிழ் சாண எரிவாயு யின் அர்த்தம்

சாண எரிவாயு

பெயர்ச்சொல்

  • 1

    மாட்டுச் சாணத்தை நொதிக்க வைத்துத் தயாரிக்கும் எரிவாயு.