தமிழ் சாதகம் யின் அர்த்தம்

சாதகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அனுகூலமாக இருப்பது; நன்மை தருவது.

  ‘உங்களிடமிருந்து நான் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்’
  ‘நடுவரின் தவறான முடிவு எதிரணிக்குச் சாதகமாக அமைந்தது’

தமிழ் சாதகம் யின் அர்த்தம்

சாதகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சி.

  ‘சில பேர் அதிகாலையில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு சாதகம் பண்ணுவார்கள்’