தமிழ் சாத்தியம் யின் அர்த்தம்

சாத்தியம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை; நிகழக்கூடியது அல்லது முடியக்கூடியது.

    ‘நடைமுறையில் சாத்தியம் இல்லாத காரியத்தைப் பற்றிப் பேசிப் பயன் இல்லை’
    ‘இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைப்பது சாத்தியம் இல்லை’