தமிழ் சாத்துக்குடி யின் அர்த்தம்

சாத்துக்குடி

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த பச்சை அல்லது மஞ்சள் நிறத் தோலினுள் சாறு நிரம்பிய சுளைகளைக் கொண்ட, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடைய பழம்.