தமிழ் சாத்துப்படி யின் அர்த்தம்

சாத்துப்படி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    (கோயிலில் விக்கிரகங்களுக்கு மலர்கள், நகைகள் முதலியவற்றைக் கொண்டு செய்யும்) அலங்காரம்.

    ‘பெருமாளுக்குச் சாத்துப்படி செய்தது யார்? அழகாக இருக்கிறதே!’