தமிழ் சாதனை யின் அர்த்தம்

சாதனை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு துறையில்) இதுவரை செய்ய முடிந்ததற்கும் அல்லது அடைய முடிந்ததற்கும் மேலாகச் செய்து முடிப்பது.

    ‘நூறு மீட்டர் தூரத்தை ஒன்பது வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்’
    ‘அவருடைய கலைத் துறைச் சாதனைகள்’
    ‘இந்தத் திரைப்படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது’