தமிழ் சாதா யின் அர்த்தம்

சாதா

பெயரடை

  • 1

    தனித்துக் காட்டும் தன்மை எதுவும் இல்லாத; சாதாரணமான.

    ‘மசால்தோசையா சாதா தோசையா?’
    ‘ஜரிகைக் கரை வேட்டி வேண்டாம்; சாதா வேட்டி போதும்’
    ‘சாதா பீடா’