தமிழ் சாதிக்காய் யின் அர்த்தம்

சாதிக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (மருந்தாகப் பயன்படுத்தும்) பழுப்பு நிறமும் மணமும் உடைய, உருண்டை வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கொட்டை/அந்தக் கொட்டையைக் கொண்டிருக்கும் எலுமிச்சை நிறக் காய்.

  • 2

    மேற்குறிப்பிட்ட காயைத் தரும் மரம்.