தமிழ் சாதிசனம் யின் அர்த்தம்

சாதிசனம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருடைய) உற்றாரும் உறவினரும்.

    ‘கல்யாணத்திற்கு எங்கள் சாதிசனமே முந்நூறு பேருக்கு மேல் வருவார்கள் என்றார்’
    ‘இவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தும் அவர் தன்னுடைய சாதிசனத்துக்கு ஒன்றும் செய்ததில்லை’