தமிழ் சாதியம் யின் அர்த்தம்
சாதியம்
பெயர்ச்சொல்
- 1
தான் சார்ந்த சாதியை உயர்ந்ததாகக் கருதும் போக்கு அல்லது நிலை.
‘சாதிய ஒடுக்கு முறையை எதிர்த்துப் பெரியார் போராடினார்’‘சாதியத்தைத் தூக்கிப்பிடிப்பதற்காகவே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி நமக்குள் எழுகிறது’