தமிழ் சாது யின் அர்த்தம்

சாது

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  அமைதியான இயல்பு உடையவர் அல்லது இயல்பு உடையது.

  ‘அவரைப் போல ஒரு சாதுவான ஆளை நான் பார்த்ததே இல்லை’
  ‘மாடு மிகவும் சாது. யாரையும் முட்டாது’

 • 2

  துறவி.

  ‘ஜைன சாது’
  ‘முஸ்லிம் சாது’