தமிழ் சாந்தம் யின் அர்த்தம்

சாந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை; அமைதி.

    ‘குழந்தையிடம் கோபப்படாமல் சாந்தமாகக் கேள்!’
    ‘சாந்தம் தவழும் முகம்’