தமிழ் சாந்திமுகூர்த்தம் யின் அர்த்தம்

சாந்திமுகூர்த்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் நடந்தபின்) மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்குக் குறிக்கப்படும் மங்கல நேரம்.