தமிழ் சாந்தியடை யின் அர்த்தம்

சாந்தியடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

  • 1

    (ஒருவர் இறந்துபோனதற்காக வருத்தம் தெரிவிக்கும் முறையில் கூறும்போது) (ஆன்மா) அமைதியில் நிலைத்தல்.

    ‘தலைவருடைய ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்’