தமிழ் சாந்து யின் அர்த்தம்

சாந்து

பெயர்ச்சொல்

 • 1

  சுண்ணாம்புடன் மணல் சேர்த்துத் தயாரிக்கப்படும் கலவை.

 • 2

  (உடலில் பூசிக்கொள்ளும் சந்தனம், மருதாணி முதலியவற்றின்) அரைத்த கலவை.

  ‘மருதாணிச் சாந்து காய்ந்து கட்டியாகியிருந்தது’

 • 3

  (பெண்களும் குழந்தைகளும் வைத்துக்கொள்ளும்) மை.