தமிழ் சான்ற யின் அர்த்தம்

சான்ற

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இயல்பு, பண்பு முதலியவற்றைக் குறிக்கும் பெயர்களோடு இணைக்கப்படும்போது) ‘உள்ள’, ‘நிறைந்த’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது.

    ‘புகழ் சான்ற தலைவர்’
    ‘தகைமை சான்ற பெரியோர்’