தமிழ் சான்றாதாரம் யின் அர்த்தம்

சான்றாதாரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு துணைநூற் பட்டியல்.

    ‘கட்டுரையின் அடியில் சான்றாதார நூல்களின் பெயரைக் குறிப்பிட வேண்டும்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு சான்று.

    ‘இந்த வீடு உன்னுடையது என்பதற்கு என்ன சான்றாதாரம்?’