தமிழ் சாபக்கேடு யின் அர்த்தம்

சாபக்கேடு

பெயர்ச்சொல்

  • 1

    சபிக்கப்பட்ட நிலை; சீர்கெட்ட தன்மை.

    ‘என்னுடைய சாபக்கேடு இப்படி அல்லல்பட வேண்டியிருக்கிறது’
    ‘அணு ஆயுதங்களின் கண்டுபிடிப்பு மனித குலத்தின் சாபக்கேடு’