தமிழ் சாப்பாட்டுராமன் யின் அர்த்தம்

சாப்பாட்டுராமன்

பெயர்ச்சொல்

  • 1

    (கேலியாகக் குறிப்பிடும்போது) சாப்பாட்டில் மிகுந்த விருப்பம் உடையவனாகவும் அதிக அளவில் சாப்பிடுபவனுமாகவும் இருப்பவன்.