தமிழ் சாபம் யின் அர்த்தம்

சாபம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர்மீது கோபம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் (பலிக்கும் என்று நம்பப்படும்) சொல்.

    ‘கணவராகிய முனிவரின் சாபத்தால் கல்லான மனைவியின் கதை’
    ‘யாருடைய சாபமோ, நம் குடும்பம் இப்படிக் கஷ்டப்படுகிறது’