தமிழ் சாமக்கோழி யின் அர்த்தம்

சாமக்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    நள்ளிரவு கடந்த பின் விடிவதற்குச் சில மணி நேரம் இருக்கும்போது கூவும் சேவல்.