தமிழ் சாமக் கோடங்கி யின் அர்த்தம்

சாமக் கோடங்கி

பெயர்ச்சொல்

  • 1

    கிராமங்களில் நள்ளிரவில் உடுக்கை அடித்தவாறு ஊரைச் சுற்றி வந்து, பின்னால் நடக்கப்போவதைப் பாட்டு மூலமாகச் சொல்பவர்.