தமிழ் சாமணம் யின் அர்த்தம்

சாமணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பொற்கொல்லர் பயன்படுத்தும்) இடுக்கி போன்ற கருவி.