தமிழ் சாமந்தி யின் அர்த்தம்

சாமந்தி

பெயர்ச்சொல்

  • 1

    மஞ்சள், வெள்ளை முதலிய நிறங்களில் உருண்டை வடிவத்தில் மலரும் பூ/மேற்குறிப்பிட்ட பூப் பூக்கும் ஒரு குத்துச் செடி.