தமிழ் சாம்பல் சத்து யின் அர்த்தம்

சாம்பல் சத்து

பெயர்ச்சொல்

  • 1

    பயிர்த் திரட்சி, நோய் எதிர்ப்புத் தன்மை, நல்ல மகசூல் ஆகியவற்றைத் தரும், தாவரங்களுக்குத் தேவையான ஒரு சத்து.