தமிழ் சாம்பார் யின் அர்த்தம்

சாம்பார்

பெயர்ச்சொல்

  • 1

    வேக வைத்த துவரம்பருப்பைப் புளிக் கரைசலில் கலந்து காய்கறிகளைப் போட்டுத் தயாரிக்கும் ஒரு வகைக் குழம்பு.

    ‘‘வெங்காய சாம்பாரா, முருங்கைக்காய் சாம்பாரா?’ ‘இல்லை, முள்ளங்கி சாம்பார்’’