தமிழ் சாம்பார் பொடி யின் அர்த்தம்

சாம்பார் பொடி

பெயர்ச்சொல்

  • 1

    காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு முதலியவற்றைச் சேர்த்து அரைத்த (பெரும்பாலும் சாம்பார் தயாரிக்கப் பயன்படும்) பொடி.