தமிழ் சாம்பிராணி யின் அர்த்தம்

சாம்பிராணி

பெயர்ச்சொல்

  • 1

    நெருப்பில் இட்டால் நறுமணப் புகையை எழுப்பும், ஒரு வகைப் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் சிறுசிறு கட்டிகள்.

  • 2

    மேற்குறிப்பிட்ட பொருளைத் தயாரிப்பதற்கு உதவும் பிசினைத் தரும் மரம்.