தமிழ் சாம்பிராணி போடு யின் அர்த்தம்

சாம்பிராணி போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    தணல் நிறைந்த தூபக்காலில் சாம்பிராணித் தூளைப் போட்டு நறுமணப் புகை வருமாறு செய்தல்.