தமிழ் சாம்பு யின் அர்த்தம்

சாம்பு

வினைச்சொல்சாம்ப, சாம்பி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வாடுதல்; வருந்துதல்.

    ‘அழுது சாம்பிய குழந்தையின் முகம்’
    ‘பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்ததும் அவள் நெஞ்சம் சாம்பிப்போயிற்று’