தமிழ் சாமர்த்தியம் யின் அர்த்தம்

சாமர்த்தியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    திறமை; சாதுரியம்.

    ‘வியாபாரம் செய்வதற்குச் சாமர்த்தியம் தேவை’
    ‘சாமர்த்தியமாக என்னை ஏமாற்றிவிட்டதாக அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்’